தருமபுரி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மதியம் 2 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ரூபாய் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால முறை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை நடை