போச்சம்பள்ளி: மத்தூர் தனியார் பள்ளி அருகே முதல் நிலை பெண் காவலர் ரமாமணி சாலை விபத்தில் உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வைரலாகி சோகம்
மத்தூர் தனியார் பள்ளி அருகே முதல் நிலை பெண் காவலர் ரமாமணி சாலை விபத்தில் உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வைரலாகி சோகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் துயரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று (11.10.2025) காலை 8.45 மணியளவில், ஊத்தங்கரையில் கவாத்து முடித்து திரும்பிக் கொண்டிருந்த மத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல் நிலை பெண் காவலர் விபத்தில் உயிரிழப்பு