Public App Logo
Jansamasya
National
Swasthnarisashaktparivar
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth

காரைக்குடி: புதுமைப் பெண் – தமிழ்ப் புதல்வன் திட்டம் அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடக்க விழா

Karaikkudi, Sivaganga | Sep 25, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் 2025-26 கல்வியாண்டிற்கான தொடக்க விழா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள முருகப்பா அரங்கில் நடைபெற்றது.

MORE NEWS