குஜிலியம்பாறை ஒன்றியம் D.கூடலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு யாக வேள்விகள் நடத்தி திருவாசகம் பாடல்கள் பாடி சிவலிங்க மேனிக்கும் மீனாட்சி அம்மனுக்கும் திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் முதலான 16 வகையான அபிஷேகமும் 108 புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சங்கு அபிஷேகமும் உலக நன்மை வேண்டி நடத்தப்பட்டது....