பேரூர்: பட்டீஸ்வரர் கோவிலில் விதிகளை மீறி காவல்துறை அதிகாரி சாமி தரிசனம்- தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்
Perur, Coimbatore | Jul 23, 2025
கோவிலில் நடை சாத்திய பின்பு அவர் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து உள்ளார். அதனை வீடியோ எடுத்த ஒருவர் விதிகளை மீறி...