குஜிலியம்பாறை: கடைவீதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Gujiliamparai, Dindigul | Aug 17, 2025
குஜிலியம்பாறையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம்...