அருப்புக்கோட்டை: நகராட்சி குமரன் புது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்து கேட்டு குவிந்த மக்கள்
அருப்புக்கோட்டை நகராட்சி குமரன் புதுத் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று வார்டு 2 12 மற்றும் 13 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது முகாமை நகர் மன்ற தலைவர் சுந்தர் லட்சுமி சிவப்பிரகாசம் துவக்கி வைத்தார் முகாமில் வருவாய் துறை நகராட்சி துறை மின்வாரியம் மற்றும் 13 துறையைச் சேர்ந்த அரங்கில் அமைக்கப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன இந்த நிகழ்ச்சிகள் நகர் மன்ற ஆணையாளர் நகர் மன்ற துணைத் தலைவர் மற்றும் முன்னாள்