ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி பகுதியில் மனம் உடைந்த இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை
சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி பகுதியில் மனம் உடைந்த இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நார்சாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராதா (28) கணவர் பெயர் உதயகுமார் இவர்களுக்கு அனுஸ்ரீ 4 மகாஸ்ரீ (7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினைகள் வருவது வழக்கம் தூக்கிட்ட சம்பவம் பரபரப்பு