கூடலூர்: பாடந்துறையில் கிருஷ்ண ஜெயந்தி பாலர் தின ஷோப ஊர்வலம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாடந்துறை பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மூச்சிகண்டி பாடந்துறை சாலையில் கிருஷ்ண ஜெயந்தி பாலர் தின ஷோப ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து மகா விஷ்ணு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது