ஆலந்தூர்: கரூர் துயரம் - விஜய் கூறுவது தவறு இதுதான் நடந்தது - விமான நிலையத்தில் பகீர் கிளப்பிய திருமாவளவன்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், செந்தில் பாலாஜி மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை விஜயின் பேச்சு பின்னால் பாஜக இருக்கிறது. விஜய் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்