பர்கூர் அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணிகள் திட்ட முகாமில் நுகர்வோர் வாங்கும் பொருள்கள் மீது குறைப்பாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதி மன்றத்தினை நாடலாம் மாநில பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் கடந்த 12-ம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது