திசையன்விளை: வாழைத் தோட்டத்தில் ₹1.5 கோடி மதிப்பீட்டில் 200 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்க அடிக்கல் நாட்டிய சபாநாயகர் அப்பாவு
Tisayanvilai, Tirunelveli | May 26, 2025
திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் இன்று காலை 11 45 மணியளவில் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் 200 மெட்ரிக்...