திருப்பூர் தெற்கு: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது
Tiruppur South, Tiruppur | Aug 5, 2025
திருப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டுகள்...