புதுக்கோட்டை: எடப்பாடியை நம்பி அதிமுகவினர் இருக்க வேண்டாம் சூசகமாக அழைப்பு விடுத்தார் அமைச்சர் ரகுபதி திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
எடப்பாடி பழனிச்சாமி தம்பி அதிமுகவினர் இருக்க வேண்டாம் அவர் முதுகில் குத்துபவர் சூசகமாக அனுப்பி விடுத்தார் திமுக அமைச்சர் ரகுபதி. டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு அசிங்கப்பட்டு வெளியே வந்தார் எடப்பாடி . விஜய் கட்சியினரால் ரோடு ஷோ கூட திட்டமிட்டு நடத்த முடியவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்தார் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி.