தர்மபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள பூபதி கல்யாண மண்டபம் அருகே சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று இரவு 7 மணி அளவில் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரம் கார்த்திகை கடைசி திங்கள் என்பதால் ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை கலச பூஜை மகா ஓமம் மகா யாகம் 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது இந்த சங்க பூஜையில் பன்னீர் பச்சைக் கற்பூரம் ஜவ்வாது தீர்த்த போடி மற்றும் வைத்து பூஜைகள் நடைபெற்றது பூஜை முடிந்தவுடன் சங்க பூச்சியில் கலந்து க