தூத்துக்குடி: WGC சாலையில் உள்ள தங்க நகைகள் தர பரிசோதனை செய்யும் கடையில் 37 பவுன் தங்கம் திருட்டு தொழிலாளி கைது
Thoothukkudi, Thoothukkudi | Aug 26, 2025
தூத்துக்குடி மாநகரின் WGC சாலையில் பிரபலமான நகைக் கடை எதிரே மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் (45) என்பவர் தங்க...