வேடசந்தூர்: தீத்தாகிழவனூரில் செருப்பை வாயில் வைத்து விளக்கமாற்றால் அடித்து காலால் எட்டி உதைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
Vedasandur, Dindigul | Jun 4, 2025
வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட தீத்தாக்கிழவனூரில் சக்தி விநாயகர் காளியம்மன் மாரியம்மன் பட்டவன் கோயில்...