தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் மின்னும் மூவர்ணக் கொடியை ஏராளமானோர் கண்டு ரசிப்பு
Thanjavur, Thanjavur | Aug 13, 2025
79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக...