தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் நகராட்சி பள்ளி மைதானத்தில் சிலம்பம் அடிமுறை பயிற்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார் , ஒன்றிய கழகச் செயலாளர் பசுபதி உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் பலர் பங்கேற்றனர்