தூத்துக்குடி: கூலித் தொழிலாளி கொலையில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அன்னலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் விமல் ராஜ் கூலித்தொழிலாளி இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெரு மகிழ்ச்சி புரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ வைத்து தொழில் செய்யும் நாகலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன் லட்சுமி நாராயணன் ஆகியோருக்கும் இடையே வீட்டில் ஏறி குதித்தது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.