ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய பகுதிக்குட்பட்ட காப்பிலியம்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் தமிழக அமைச்சர் சக்கரபாணி உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த 3 ஆயிரம் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகை ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிளைச் செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.