திருக்கழுக்குன்றம்: அணுமின் நிலையம் அருகில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் - போலீசார் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே மர்ம பொருள் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மீனவர்கள் பயன்படுத்தும் பொருளாக என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது