வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடைபெறும் தேர்வினை மூன்று தேர்வு மையங்களில் 9,561 பேர் தேர்வு எழுத உள்ளனர் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்
வேலூர்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடைபெறும் தேர்வினை வேலூர் மாவட்டத்தில் 9,561 பேர் எழுத உள்ளனர் எஸ்பி அலுவலகம் தகவல் - Vellore News