திருத்தணி: திருத்தணி முருகன் கோயி லில் மாசிப் பெருவிழாவின் நான்காம் நாளான இன்று
பல்லக்கு சேவை வாகனத் தில் முருகப்பெருமான் வீதி உலா
Tiruttani, Thiruvallur | Mar 6, 2025
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி அருள் மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவி லில் மாசி பெருவிழா தொடங்கி வெ...