வேளச்சேரி: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள மாயாஜால் திரையரங்கு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு பழைய பொருட்கள் எரிந்து நாசம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள மாயாஜால் திரையரங்கம் வளாகத்தில் அமைந்துள்ள பழைய பொருட்கள் சேகரிக்கும் குடோனில் திடீரென கரும்புவை வெளியேறாத கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர் அங்கு இருந்த பொருட்கள் தீயில் இருந்து நாசமாயின தீ விபத்து பற்றி போலீசார் விசாரணை