நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்கரையில், ஆதிசேது என்னும் சித்தர் கட்ட கடலில் தை அமாவாசையையொட்டி, மக்கள் தங்களது இறந்து போன முன்னோர்கள் பெற்றோர்கள் நினைவாக பிதுர்திதி கொடுத்து, எள் தர்ப்பணம் செய்துவது வழக்கம். அவ்வகையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடிய முன்னோர்களை