பெரம்பூர்: தலைக்கேறிய போதை - ஆர் ஆர் நகரில் கடைகளில் மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
சென்னை கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகரில் போதையில் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது