திண்டுக்கல் கிழக்கு: யூனியன் அலுவலகம் அருகே உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கம் ஒன்றியம் ஆலோசனைக் கூட்டம்
ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சிறு சிறு குறைகளை சரி செய்து பழைய ஓய்வுதி திட்டத்தை வழங்க வேண்டும். சிறப்பு நிலை கால ஊதிய ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் எனக்கோரி துண்டு பிரசாரங்கள் வழங்கும் போராட்டம் நடத்துவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கம் ஒன்றியம் மாநில தலைவர் மகேந்திர குமார் பேட்டியளித்தார்.