வேளச்சேரி: அவருக்கு நாக்கில் சனி - அமமுக தலைமை அலுவலகத்தில் சீமானை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்
சென்னை அடையாறில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் சீமான் அவர்களுக்கு நாக்கில் சனி உள்ளது வார்த்தைகளை அவர் பார்த்துப் பேச வேண்டும் என்றார்