காங்கேயம்: சிவன்மலை சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் ஆய்வு செய்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் சிவன்மலை பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்ட ஆய்வு மேற்கொண்டதோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்