காரியாபட்டி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்த சாரைப்பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி அறையில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் இருந்து பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.பாம்பு இருப்பது குறித்து காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல்