புரசைவாக்கம்: கைது செய்தாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்கள் பரபரப்பு பேட்டி
Purasaivakkam, Chennai | Aug 10, 2025
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை...