ஓசூர் அழகன் ஸ்ரீ முருகன் மலைக் கோயிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அழகன் மலை முருகன் கோயில் புதிதாக அமைந்து அதற்கான கும்பாபிஷேகம் கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்த திருக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத அழகன் ஸ்ரீ முருகன் தனி சன்னதி க