தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்த்துறை சார்பாக மாணவர்களுக்கு மொழித் திறன் பாரதியாரின் தொலைநோக்குப் பார்வை என்னும் பேச்சுப்போட்டி நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தின சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு .பரிசு வழங்கிமற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது