தூத்துக்குடி: விஜய் கட்சியில் கட்டுப்பாடு இல்லை, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
Thoothukkudi, Thoothukkudi | Sep 14, 2025
தூத்துக்குடி, எட்டயபுரம் சாலை கலைஞர் அரங்கில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும்...