புரசைவாக்கம்: அதிமுக என்ற கம்பனியை திருடியவர் எடப்பாடி - சட்டப்பேரவை வெளியில் ஆவேசமான அமைச்சர் சிவசங்கர்
சென்னை சட்டப்பேரவை வளாகத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் அதிமுக என்ற கம்பெனியை திருடியவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் திமுகவை பார்த்து உருட்டு என கூறுவது வேதனை அளிக்கிறது என்றார்