மரக்காணம்: செட்டிகுப்பம் கிராமத்தில் நூதன முறையில் பெண்களிடம் சிறப்பு சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த 10 வாலிபர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செட்டிகுப்பம் கிராமத்திற்கு எடுத்துச் சென்று அங்குள்ள பெண்களிடம் நாங்கள் வைத்துள்ள பொருட்களின் மொத்த விலை ரூ 10,700 ஆகும். ஆனால் நாங்கள் ஒரு அதிர்ஷ்ட கூப்பன்களை உங்களிடம் வழங்குவோம். அந்த கூப்பன் களில் உள்ள வட்டமிட்டு இருக்கும் பகுதியில் கைகளால் தேய்த்தால் ஸ்டார் வரும். . இந்த ஸ்டார் வந்தால் அந்த கூப்பன் அதிர்ஷ்ட கூப்பன்