புரசைவாக்கம்: கவுனியை தாண்டிய திருக்குடைகள் - கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்
சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் தொடங்கிய திருப்பதி திருக்குடைகள் இன்று மாலை 4 மணி அளவில் யானை கவுனியை தாண்டியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமியை வழிபட்டனர்