மதுரை தெற்கு: சிந்தாமணியில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி- போலீசார் விசாரணை
சிந்தாமணியை சேர்ந்த பெரியசாமி கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில் பழைய வீடு ஒன்றில் வேலை செய்வதற்காக பெரியசாமி சென்றுள்ளார் அப்போது ஜன்னல் வைப்பதற்காக சுவற்றில் ஒளியை வைத்து அடித்தபோது எதிர்பாராத விதமாக கரண்ட் வயரில் பட்டு பெரியசாமி தூக்கி வீசப்பட்டார் இதை எடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரியசாமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை