மேலூர்: "மேலூரில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து செல்போன் பணம் திருடிய மர்ம நபர்"-சிசிடிவி காட்சி வைரல்#viral
Melur, Madurai | Jul 28, 2025
மேலூர் மணப்பட்டியின் நான்கு வழிச்சாலையில் மதுரை வீரன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார் நள்ளிரவில் கடையின் முன் ஊழியர்கள்...