தஞ்சாவூர்: தென் தமிழகத்திலேயே முதன்முறையாக முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தஞ்சை GH சாதனை
Thanjavur, Thanjavur | Aug 6, 2025
தென் தமிழகத்திலேயே முதன்முறையாக 37 வயது நபருக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முழங்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ...