அரியலூர்: பேருந்து நிலையத்திலிருந்து, குளிர்சாதன பேருந்து உள்ளிட்ட 3 பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைப்பு
Ariyalur, Ariyalur | Sep 11, 2025
தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் 3 புதிய பேருந்துகளின் சேவையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி...