புவனகிரி: போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து
புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் எஸ்பி விழிப்புணர்வு
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் போதை பொருளால் ஏற்படும் தீமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் குறித்து பேசுகையில் நன்றாக படித்தால் மட்டுமே பெரிய பதவிகளை அடைய முடியும், கல்வியுடன் சேர்ந்த ஒழுக்கம்தான் ஒரு மனிதனை மேம்படுத்தும், ஒழுக்கம் உயிரை விட மே