பாலக்கோடு: அத்திமுட்லு ஊராட்சியில் 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை பேவர் பிளாக் அமைக்க பூமி பூஜை
கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அத்திமுட்லு ஊராட்சியில் 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிமென்ட் சாலை பேவர் பிளாக் அமைக்க பூமி பூஜை முன்னாள் அமைச்சர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து பணிகளை இன்று மதியம் 2 மணி அளவில் தொடங்கி வைத்தார் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திமுட்லு ஊராட்சியில் சட்டமன்ற த