தூத்துக்குடி: 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் முற்றுகை
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் பம்பு ஆப்ரேட்டர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர்களுக்கு தூய்மை காவலர்களின் ஊதியத்தை 10,000 அக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதன் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்