தருமபுரி: தர்மபுரி மாவட்ட பகுதிகளில் இல்லம் தேடி தொழுநோய் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வட்டார முழுவதும் வீடு தோறும் 98 தன்னா ஆர்வலர்கள் மூலம் 20 மேற்பார்வையாளர்கள் மூலம் தினசரி இல்லம் தேடி தீவிர தொழு கண்டுபிடிக்கும் முகாம் நடைபெறுகிறது இந்த முகாமில் தேமல்,சிவந்த வெளிவந்த உணர்ச்சியேற்ற தேமல் தோல் தடித்து காணப்படுதல் , கண் இமைகள் மூட முடியாத நிலை, கைகளில் புண்கள் இருத்தல், தோழி மேல் சிறு முடிச்சு போன்ற கட்டிகள் இது போன்ற அறிகுறி இருக்கும் நபரை கண்டுபிடிப்பு பணி கடந்த 24.10.2025 ஆ