ஏரல்: ஆணவப் படுகொலை- கவின் பெற்றோர்களிடம் ஆறுமுகமங்கலத்தில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தினர் விசாரணை
Eral, Thoothukkudi | Aug 5, 2025
நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கவின் கடந்த 27ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள்...