ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் த.மு.மு.க, சார்பில் பாபர் மஜீத் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு மாபெரும் போராட்டம். ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாபர் மஜீத் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்றது