வேளச்சேரி: சாஸ்திரி நகரில் காலை முதலே அதிரடியாக களமிறங்கிய அமலாக்கத்துறை - தொழிலதிபர் வீட்டில் அதிரடி சோதனை
சென்னை வேளச்சேரி மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்க துறையினர் காலை முதலே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு சில இடங்களில் வீட்டில் ஆள் இல்லாததால் அமலாக்க துறையினர் திரும்பி சென்றனர்