தருமபுரி: செட்டிக்கரை பகுதியில் கலைஞர் நூலகம் மூன்றாம் ஆண்டு விழா தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் பார்வையிட்டார்.
தர்மபுரி செட்டி கடை பகுதியில் கலைஞர் நூலகத்தை மூன்றாம் ஆண்டு விழா முன்னிட்டு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நூலகத்தை இன்று மாலை 4மணி அளவில் பார்வையிட்டனர் இதில் கலைஞர் நூலகத்தில் படித்த மாணவ மாணவிகள். டி என் பி எஸ் சி தேர்வு எழுதி வெற்றி பெற்று ஏழு நபர்கள் அரசு வேலைக்கு சென்றுள்ளனர் இவர்களை தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் வாழ்த்துக்களை தெரிவித்து உடன்